coimbatore பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் கேள்விக்குறியாகும் விவசாயம் நமது நிருபர் ஆகஸ்ட் 21, 2019 உடுமலை அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு கல்லாபுரம், ராமகுளம் கால்வாய் களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.